Covid-19 and the journalist

அஜித் பெரகும் ஜெயசிங்க இது சிங்கள மொழி லங்கா பத்திரிகைக்கு நான் எழுதுகின்ற ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. லங்கா பத்திரிகை தனது இலத்திரனியல் பதிப்பை வெளியிடுவது பாராட்டத்தக்கது, ஏனெனில் தொற்றுநோய் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பத்திரிகைகள் ஒரு குறிப்பிட்ட பொறுப்பைக் கொண்டுள்ளன. உலக அளவில் பரவி வரும் தொற்றுநோய் பற்றிய துல்லியமான தகவல்களைப் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சுகாதார மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள், வாழ்வாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள், மருந்துContinue Reading